car-sales 23 விமானங்களை சேவையில் இணைத்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்! நமது நிருபர் மே 27, 2019 கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 23 விமானங்களை சேவையில் இணைத்திருப்பதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.